நான் ஏன்ற சொல் இனி வேண்டாம் ,
நீ ஏன்பதே இனி நான்தான் ,
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை ,
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை ,
உயிரே வா ...
Sunday, November 7, 2010
Wednesday, September 8, 2010
மனதின் பயணம் எல்லாம் வழக்கை தீரும் வரை .....
காதல் நினைவு ஒன்று தானே காற்று தீரும் வரை ....
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கிறது ...
காற்றி வழி வந்ததை நாற்று சொல்கிறது .......
கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கிறது .......
இரவு தீர்ந்தாளுமே இன்னும் நிலவு உள்ளது ...
பாதி உயிர் போனதும் மீதி வாழ்கின்றது ........

Tuesday, August 3, 2010
நிறம்
குளிர் காலம் முடிந்து கார்காலம் குட போய் விட்டது அனால்....
இந்த வலியின் காலம் என்னை கடக்கவில்லை ........
வலியின் ஆழம் இதனை ஆழமாக இருக்கும் என்று நீனைகவில்லை .....
வர்ஷங்கள் ஆகியும் அதன் நிறம் குட என் மனதை விட்டு மாறவில்லை......
இந்த வலியின் காலம் என்னை கடக்கவில்லை ........
வலியின் ஆழம் இதனை ஆழமாக இருக்கும் என்று நீனைகவில்லை .....
வர்ஷங்கள் ஆகியும் அதன் நிறம் குட என் மனதை விட்டு மாறவில்லை......
நினைவுகள்
நினைத்து நினைத்து நான் அழும்போது .......
நினைவுகள் என்னை சிரிக்க சொல்கிறது...........
இதான் வாழ்கையா?
நினைவுகள் என்னை சிரிக்க சொல்கிறது...........
இதான் வாழ்கையா?
Tuesday, May 25, 2010
தனிமை
என் இரவுகளும் சுட்டுபோனது....
என் கனவுகளும் விட்டுப்போனது
இதன் நடுவில் ...
உன்னை நெனைக்கும் என் நெஞ்சம் தனிமையில் துடித்துப்போனது ............ ;-)
என் கனவுகளும் விட்டுப்போனது
இதன் நடுவில் ...
உன்னை நெனைக்கும் என் நெஞ்சம் தனிமையில் துடித்துப்போனது ............ ;-)
மின்னல்
சண்டை
Saturday, February 13, 2010
உறவுகள்
சில உறவுகள் வழக்கை என்னும் வட்டத்தில் விளையாடியே வேன்றுவிடுகிரர்கள் ....
அவர்கள் வெற்றி பெற நான் வந்தேன் அந்த வட்டத்தின் உள்ளே
....................
தோல்வியாக
அவர்கள் வெற்றி பெற நான் வந்தேன் அந்த வட்டத்தின் உள்ளே
....................
தோல்வியாக
சுவாசம்

ஒரு பக்கம் அவளை உயிராக ச்வசிகிரேன் ....
மறு பக்கம் அவள் இடம் இப்போ பேச முடியாமல் தவிக்கறேன் .......
மனதின் உள் கண்ணாடி போல் நடக்கிறாள் ...
என் தோட்டத்தில் வாசம் தந்து பூக்கிறாள்......
இப்போ சொல்வதோ... அப்போ சொல்வதோ.....
எப்போ சொல்வது ....
நான் மௌனத்தில் பார்த்தபோது .....
நடந்தது அவள் நிழல் என் நெஞ்சம் நின்றபோது..............
Sunday, January 31, 2010
கைபேசி
Monday, January 11, 2010
சிரிப்பின் அழகு
தினமும் சாலையில் இருக்கும் குழிகளில் விழாமல் தவிர்கின்றேன்.......
அனால் கண்மணியே .......
உன் கன்னத்தின் குழியில் மட்டுமே தினமும் விழுந்து விழுந்து உயிர் பிழைக்கிறேன்..........:-)
அனால் கண்மணியே .......
உன் கன்னத்தின் குழியில் மட்டுமே தினமும் விழுந்து விழுந்து உயிர் பிழைக்கிறேன்..........:-)
ஆனந்த கண்ணீர்
ஈரம்
இடைவெளி
நினைவு
Subscribe to:
Posts (Atom)