skip to main |
skip to sidebar
சொர்க்கம்கூட இங்கே தான்நரகம் கூட இங்கே தான்புரிந்து கொள்ள ' கோமாளிக்கு குட சோகம் உண்டுஅதே போல்எறும்பு கூட வாழ்க்கை உண்டு ...................
இது என் கீதம் என் வாழ்க்கையின் சங்கீதம்நாளை ஒரு இதயம் கண்டிப்பாக இதை பாடும் ............
என் வீட்டில் நான் வளர்க்கும் ரோஜாகூட்டம் இடையே ஒரே கலவரம்என்னவென்று விசாரித்து பார்த்ததில்நீ தணீர் ஊற்ற வந்தது தான் காரணமாம்நான் என்ன செய்ய ...........................நீயே சொல்லு .....
கானல்நீர்
நம் கண்களை ஏமாற்றும் சாலையில் தெரிகின்ற தண்ணீர் ....பன்னீர்நம் கண்களுக்கு தெரிந்த ரோஜாவின் கண்ணீர் .......
நான் அமைதியாக இருந்தபோது வெண்ணிலவு என்னிடம் மௌனத்தில் பேசியது........
இதை பார்த்து எல்லை இல்லா வானம் கூட ஏங்கியது ..................
ஏய் நிலவே ....உன்னை காதலித்த அந்த ஒரு நிமிடம் எனக்குள் இருந்த .... மூச்சு..கண்ணு காது வெச்சு வானில் ஒரே பேச்சு .........
ஏய் நிலவே , உன்னை காதலித்த சாபத்தில் தான் என் தவிப்பைரசிபதற்கு மதம் ஒரு முறை என்னிடம் விவாகரத்து செய்கிரையோ ....இப்படிக்கு பூமி.................
நாம் எல்லோரும் பிறந்தபொது கால் இல்லாத தூளி கிடைத்தது
அதே போல்
இறக்கும்போது எட்டு கால் உடன் கட்டிலே கிடைக்கும்
இதான் வாழ்க்கை ...............
அன்பே: user name தந்தேன் ஒத்துகொண்டாய்
பஸ்ஸ்வொர்ட் தந்தேன் பரவசம் அடைந்தாய்உன் ஹர்ட் டிஸ்க் என்னும் மனதில் டபுள் கிளிக் செய்யும் முன் ஏன் அடி அச்செச்ஸ் denied என்றாய் .......
eppadiku keyboard and mouse