Tuesday, May 25, 2010

சண்டை



என் இரண்டு விழிகளும் சண்டை , யார் உன் பிம்பத்தை முதலில் பார்த்து இருக்க.........

பார்த்த பின் சமாதானத்தில் சொல்லியது ,
உன்
நேசம் மடடுமே போதும் என் வாழ்வு முழுவதும் நான் பூத்து இருக்க ................

No comments:

Post a Comment