Saturday, December 5, 2009

உளறல்

நேற்று இரவு என் சுவாசத்தில் பூவின் வாசம் வந்தது

விசாரித்து பார்த்ததில்

என் உள் நாக்கு குட உன் பேரை தான் உளறிக்கொண்டு இருந்தது ................

Tuesday, November 17, 2009

Tell Me WHY? am left alone?


i am hiding my grief
and you are bowing ur head
ur silent and i am resilient
who shall i reason with these
As distances
ripped us apart the second of meeting
is still a
there may not be a tomorrow

its really true
here
But the heart is painful
i always wondered
when heart cries always
why the eyes are filled up

Is that which is to happen has happenned
let me forget it
for there is no
trace of my love for ever
might remain tomorrow
every moment here live the fullest
this is the moment
for the
tomorrow it might never be for me


Still Waiting for the spring to come to fill in my heart..............


Alone i stand, as i think,
its all over.....
And only memories remain......

Sunday, November 15, 2009

வெட்கம்

மருதாணி உன் கையில் இட்டதும் உன் கரங்கள் சிவந்து போனது ..........

அதை பார்க்க நான் வந்ததும் ....

உன் கரங்கள் தோற்றுபோனது..........


உன் இரு கன்னம்களிடம் ...............

நிழல்


உன் அன்பு தான் என் வழ்கைஒடு வந்த உறவு.....

நீ தான் என் நிழல்ஓடு வந்த நிலவு..........................

Monday, October 26, 2009

Life

சொர்க்கம்கூட இங்கே தான்

நரகம் கூட இங்கே தான்


புரிந்து கொள்ள '

கோமாளிக்கு குட சோகம் உண்டு

அதே போல்

எறும்பு கூட வாழ்க்கை உண்டு ...................

Wednesday, October 21, 2009

கீதம்

இது என் கீதம்

என் வாழ்க்கையின் சங்கீதம்

நாளை ஒரு இதயம்
கண்டிப்பாக இதை பாடும் ............

Wednesday, October 7, 2009

Rojakoottam



என் வீட்டில் நான் வளர்க்கும் ரோஜாகூட்டம் இடையே ஒரே கலவரம்

என்னவென்று விசாரித்து பார்த்ததில்

நீ தணீர் ஊற்ற வந்தது தான் காரணமாம்

நான் என்ன செய்ய ...........................நீயே சொல்லு .....

Tuesday, October 6, 2009

மலரின் கண்ணீர்


கானல்நீர்

நம்
கண்களை ஏமாற்றும் சாலையில் தெரிகின்ற தண்ணீர் ....

பன்னீர்

நம் கண்களுக்கு தெரிந்த ரோஜாவின் கண்ணீர் .......

மௌனம்




நான் அமைதியாக இருந்தபோது வெண்ணிலவு என்னிடம் மௌனத்தில் பேசியது........
இதை
பார்த்து எல்லை இல்லா வானம் கூட ஏங்கியது ..................

புரளி


ஏய் நிலவே ....

உன்னை காதலித்த அந்த ஒரு நிமிடம் எனக்குள் இருந்த .... மூச்சு..
கண்ணு காது வெச்சு வானில் ஒரே பேச்சு .........

Saturday, October 3, 2009




ஏய் நிலவே ,

உன்னை காதலித்த சாபத்தில் தான் என் தவிப்பை

ரசிபதற்கு மதம் ஒரு முறை என்னிடம் விவாகரத்து செய்கிரையோ ....

இப்படிக்கு பூமி.................

Thursday, October 1, 2009

Life

நாம் எல்லோரும் பிறந்தபொது கால் இல்லாத தூளி கிடைத்தது


அதே போல்

இறக்கும்போது எட்டு கால் உடன் கட்டிலே கிடைக்கும்

இதான் வாழ்க்கை ...............

கணிபொறி காதல்




அன்பே:
user name தந்தேன் ஒத்துகொண்டாய்

பஸ்ஸ்வொர்ட்
தந்தேன் பரவசம் அடைந்தாய்

உன் ஹர்ட் டிஸ்க் என்னும் மனதில் டபுள் கிளிக்

செய்யும் முன் ஏன் அடி அச்செச்ஸ் denied என்றாய் .......


eppadiku keyboard and mouse

Wednesday, September 30, 2009

புன்னகை


பணிதுளிகளோ புல் வேலிகளை சிரிக்க வைக்கும்

மழை துளிகளோ மண்ணை மக்சிழ வைக்கும்

புன்னகை மட்டுமே மனிதனின் வாழ்வை வாழ வைக்கும்

ஏச்சரிகை

தினம் தினம் காலையில் அவளை பார்த்து ஒரு Good Morning
ஆனால்

அவள் கண்களோ என்னை பார்த்து சொல்கிறது 0 ERROR but 5 WARNINGS :-)


வாழ்க்கை




மௌனத்தை விட சிறந்த கோவம்
இல்லை :-)

சிரிப்பை விட சிறந்த ஆயுதம் இல்லை

கண்ணீரை
விட சிறந்த உணர்ச்சிகள் இல்லை


காதலை விட சிறந்த வைத்தியம் இல்லை

அம்மா விட சிறந்த பாசம் இல்லை

நட்பை விட சிறந்த உணர்வு இல்லை

இசை விட சிறந்த மொழியும் இல்லை

ஏக்கத்தை விட சிறந்த கவலையும்

இல்லை இவற்றில் ஒன்று இல்லை என்றாலும் வாழ்வில் சுவை இல்லை !!!!!!

மௌனம் விரதம்


பெண்ணே நீ மௌன விரதம் இருப்பதாக இருந்தால் உன் கண்களை முதலில் முடிகொள் ,,

ஏன் என்றல் உன் உதடுகளை விட உன் கண்கள் தான் அதிகமாய் பேசுகிறது என்னிடம் !!!!!!!!!!!

பாட்டுக்கு பசி


பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

----
பாரதி

பாட்டு
கேடு பார் அந்த பசியோடு சேர்ந்து பத்தும் பறந்து போகும் ............

-----பரத்


என்ன ஒரு முரண்பாடு :

நம் கை மேல் ஊரு கின்ற எறும்பு உணர முடிந்த நம்ம இதையத்திற்கு ,
நம் உடல் உள்ளே நிற்காமல் ஓடுகின்ற ரத்தத்தை உணர முடிய வில்லை !!!!!!

நான் அமைதியாக இருந்தபொது வென்னிலா என்னுடன் மௌனத்தில் பேசியது எங்களை பார்த்து எல்லை இல்ல வானம் குட ஏங்கியது !!!!!!!!!!!!!

Life's Love

whispers of Life that softly embraces in your hand.
Walk along the beach at night, to
can't you feel that same whisper in the sand?

It invites you to become a part of it
and leads you down a whole new path
It makes you sense such wonderful feelings
you never thought you could have
Images of endless skies and warm sunny days
flood through your mind, so free
Now that you have experienced the whisper of Life's love
that is how you are to me

Life's reality

TUTTU


Today, I lost her. In the wee hours of the morning,
She slipped away.

All that I worked for
Came crumbling down around her
Today, she lost her grip on reality,
All the good turned sour,

All the strong fell weak.

Before the sun even rose,
I lost all control.
I no longer knew who she was to me
Anyways i loved u like you will never know
pain seems never to go for the chance that
we could be ever
i would wait for u for ever
Somewhere along the line,
She fell short
Of what everyone wanted from her,
Leaving her
Void, without an identity, Just a label,
that am all alone again as i was

but again with a harder blow on the heart
In my heart u stay always in my heart
u remain always
through the days in my heart and
anyways...................................................SP

Tuesday, September 29, 2009

Smile



Smile though your heart is aching
Smile even though it’s breaking

When there are clouds in the sky, you’ll get by

If you smile through your fear and sorrow

Smile and maybe tomorrow
You’ll see the sun come shining through for you
Light up your face with gladness
Hide every trace of sadness
Although a tear may be ever so near
That’s the time you must keep on trying Smile,
what’s the use of crying?
You’ll find that life is still worthwhile If you just smile
That’s the time you must keep on trying
Smile, what’s the use of crying?
You’ll find that life is still worthwhile

If you just smile

College Life


I walk back towards the
large gates.......
Breeze rustling leaves across
the road.....,
fluttering in wind.....
Walk past the lifeless canteen.....,
with no one to shout........
Peep into empty classes......,
missing the screams of joy.....
A single tear escape my eye,
and falls towards the
emptiness of the sand......,
as my mind
races in thought.........
Alone i stand, as i think,
its all over.....
And only memories remain......