Saturday, March 15, 2014

இரவு

கண்களை மூடி கூட என்னை தேடாத .....கண்மணியே ....

உன் இமைகளும் நானே...இரவின் இருட்டில் கூட நீங்கதே....

காதல்

இந்த ஒரு மயக்கத்தில் நாம் இருவரும் செல்கிறோம் ...

இந்த அலையில் தான் நாம் இருவரும் மிதகின்றோம் ...

யார் வந்து கேட்டாலும்...

அட மக்களே ..........

இது தான் காதல் என்று பெருமையாக சொல்கின்றோம் ..........

வானம் -I

வானில் உள்ளல நிலவு கூட உன்னை எட்டி பார்த்து மேகத்தின் உள்ளே ஒளிந்து கொள்ளும் ....

அனால் கண்மணியே ...

உன் கண்கள் மட்டும் என்னை எங்கேயும் போக விடாமல் அங்கேயே கட்டி போடு விடும் ....

நான் என்ன செய்ய...நீயே சொல்லு...

வானம்

உன்னை காண அந்த எல்லை இல்ல்லா வானம் கூட தேடும் ...

உன் உடன் வாழ என் கை அளவு மனசு கூட ஏங்கும் ...

kangal

என் கண்களின் ஏக்கம்...

இந்த மனதின் தீர தாகம் ...

மூச்சின் உயிர் சுவாசம்...

நீ கண் திறந்து பார்த்தல்...பிழைக்கும் என் நேசம்.....

En anbe

உன் கண்களில் உள்ள ஸ்பரிசத்தை  உன் விரல்கள் என் தொடுகையில் புரிந்து கொண்டேன் ...

உன் கருவில் உள்ள நெருக்கத்தை உன் அணைப்பில் நான் உணர்தேன் ...


உன் மூச்சு காற்றில் நன் சுவாசித்த என் உயிரை உன் உணரவில் அறிந்து கொண்டேன்..



உன் உதடுகள் என் கன்னம்களை தோடுகளை எந்த உலகமும் தேவை இல்லை அறிந்து கொண்டேன் ...

உண் கண்ணீர் துளிகளை நான் கண்ட பிறகு ...இந்த உலகமும் உன்னை அழ வெய்து விட்டது என்று...உலகத்தை வெறுக்க தொடங்கி விட்டேன்..


உன் சிரிப்பு மட்டும் போதும் நன் உயிர் பிழைத்து கொள்ள ...

நடுநிசி.....

நடுநிசியில் மலர்களின் வாசம்...

காற்று கூட வந்து நின்று வீசும் ....

என வென்று விசாரிக்கும் போது ....

என் உல் நாக்கு கூட உன் பேரை தான் உளறிக்கொண்டு இருந்தது
 என் மனதின் முடிவு இல்லா உன் மேல்  உள்ள நேசம் ..

Sooriyan

சாலையில் நாம் செல்லும் போது...

சுட்டரிக்கும் சூரியனையும் பார்த்து நாம் சிரிக்கிறோம் ....

பார்ப்போர் கண்களில் நாம் தீயகே எரிகின்றோம் ....

அமைந்த நம் ஜோடி
உலகில் இசையும் ..... காதலும் ..மட்டுமே ஒரு மனிதனை என்றுமே இளமையுடன் இருக்க வைக்கும் ....இவற்றை ரசிக்கும் மனிதனுக்கு வயசு ஆகும் ...மனதிருக்கு அல்ல ...

மனம்

என் அருகாநியே ...

என் மனம் மாறனும் என்று நீ தினமும் நினைக்கும் தருணத்தில்....


என் மனம் பேசியது ...


நீ என்றோ ஒரு நாள் என்னை கூபிடுவாய் என்று ,என் அலை பேசி ஏன் கூட மாற்றாமல் இருக்கும் நான் ...

எப்படி அடி என் மனம் மாறும் .....



Yenna mo PO...<3 br="">
உன்  கன்னத்தின் குழியில் விழுந்து நான் செல்லும் வழி தெரிந்து வந்தேன் ...

உன்
உன் கண்களின் விழியில் விழுந்து என் வாழ்கையின் வழியே நீ தன் என்று கண்டேன்



உன் அன்பு