skip to main |
skip to sidebar
என் இரவுகளும் சுட்டுபோனது.... என் கனவுகளும் விட்டுப்போனது இதன் நடுவில் ...உன்னை நெனைக்கும் என் நெஞ்சம் தனிமையில் துடித்துப்போனது ............ ;-)

மின்னல் போல் கண்கள் கொண்ட பெண்ணே இமைகளால் ஜென்னலை மூடாதே ... உன்னில் நானே விழியில் குட என்னை தேடாதே .............................
என் இரண்டு விழிகளும் சண்டை ,
யார் உன் பிம்பத்தை முதலில் பார்த்து இருக்க.........பார்த்த பின் சமாதானத்தில் சொல்லியது ,
உன் நேசம் மடடுமே போதும் என் வாழ்வு முழுவதும் நான் பூத்து இருக்க ................