Sunday, January 31, 2010

கைபேசி


அன்று உன் கைபீசிக்கு நான் அழைத்த பொது " சொல்லு டா " என்று கேட்ட என் செவிகளுக்கு


இன்று
.............


ஆங்கில
வாசகம்களை தான் கேட்கிறது .........................

Monday, January 11, 2010

சிரிப்பின் அழகு

தினமும் சாலையில் இருக்கும் குழிகளில் விழாமல் தவிர்கின்றேன்.......

அனால் கண்மணியே .......


உன் கன்னத்தின் குழியில் மட்டுமே தினமும் விழுந்து விழுந்து உயிர் பிழைக்கிறேன்..........:-)

ஆனந்த கண்ணீர்


உன்னை பார்க்காமல் கண்களின் தாகம் கூடும் ........

உன்னை கண்ட பின் வரும் கண்ணீரில் என் உயிரே கரைந்து போகும்..........:-)

ஈரம்


மனதின் பாரம் ........
கண்களின் ஏக்கம்..........
கரம்களின் இடையே பிடித்து இருந்த நேருகத்தின் ஈரம் காயும் முன் .........


தேங்கியது இன்று கண்களின் ஓரமாக கண்ணீரின் குளம் .............

இடைவெளி


உன்னை கூப்பிடும் துரத்தில் நீ இருந்தபோது உன்னிடம் சண்டை போட முடியவில்லை.....

இன்று உன் இடம் சண்டை போடுவதற்காவது கூப்பிட நினைக்கும்போது...

உன் தொலை பேசி ஏன் கூட எனிடம் இல்லை :-(

கண்களின் பாரம்



உன் பிம்பத்தை காணமல்


என் இமைகளும் கூட எனக்கு சுமை தான் அடி

கண்மணியே ....................


உன் கண்களை காணமல் பகல் நேரம் கூட இருட்டாக இருக்கிறது ...........
பகல் நேரத்தின் வெளிச்சத்தில் கூட என் நிழல் என்னை விடு தனியே நிற்கிறது ...........
இதனை நடந்தும் உன்னை மறக்க நினைத்தாலும் .....
என் மனம் என்ன என் இமைகளும் கூட அந்த நீனைப்பை மருகின்றது ............

நினைவு


அன்று உன்ன்மையகவே என் மனம் வலித்தது ....
பின்பு தான் இந்த இதயம் யோசித்து .......
இதயத்தில் தானே இந்த வலி வந்து இடிந்தது ........
கண்கள் கூட என்னை கேட்கமலயே சிவந்தது ..............
முடிவு செஞ்சது தானே நடந்தது .............


இன்று வரை அவள் நினைவுகள் மட்டும்தானே

என்ன நெஞ்சோடு நெறைஞ்சது ..........:-(