skip to main |
skip to sidebar
பணிதுளிகளோ புல் வேலிகளை சிரிக்க வைக்கும்மழை துளிகளோ மண்ணை மக்சிழ வைக்கும்புன்னகை மட்டுமே மனிதனின் வாழ்வை வாழ வைக்கும்
தினம் தினம் காலையில் அவளை பார்த்து ஒரு Good Morning
ஆனால்
அவள் கண்களோ என்னை பார்த்து சொல்கிறது 0 ERROR but 5 WARNINGS :-)
மௌனத்தை விட சிறந்த கோவம் இல்லை :-)சிரிப்பை விட சிறந்த ஆயுதம் இல்லை
கண்ணீரை விட சிறந்த உணர்ச்சிகள் இல்லை காதலை விட சிறந்த வைத்தியம் இல்லை
அம்மா விட சிறந்த பாசம் இல்லைநட்பை விட சிறந்த உணர்வு இல்லை
இசை விட சிறந்த மொழியும் இல்லை
ஏக்கத்தை விட சிறந்த கவலையும்
இல்லை இவற்றில் ஒன்று இல்லை என்றாலும் வாழ்வில் சுவை இல்லை !!!!!!
பெண்ணே நீ மௌன விரதம் இருப்பதாக இருந்தால் உன் கண்களை முதலில் முடிகொள் ,,
ஏன் என்றல் உன் உதடுகளை விட உன் கண்கள் தான் அதிகமாய் பேசுகிறது என்னிடம் !!!!!!!!!!!
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
----பாரதி
பாட்டு கேடு பார் அந்த பசியோடு சேர்ந்து பத்தும் பறந்து போகும் ............
-----பரத்
என்ன ஒரு முரண்பாடு :நம் கை மேல் ஊரு கின்ற எறும்பு உணர முடிந்த நம்ம இதையத்திற்கு ,நம் உடல் உள்ளே நிற்காமல் ஓடுகின்ற ரத்தத்தை உணர முடிய வில்லை !!!!!!
நான் அமைதியாக இருந்தபொது வென்னிலா என்னுடன் மௌனத்தில் பேசியது எங்களை பார்த்து எல்லை இல்ல வானம் குட ஏங்கியது !!!!!!!!!!!!!
whispers of Life that softly embraces in your hand.Walk along the beach at night, tocan't you feel that same whisper in the sand?It invites you to become a part of itand leads you down a whole new pathIt makes you sense such wonderful feelingsyou never thought you could haveImages of endless skies and warm sunny daysflood through your mind, so freeNow that you have experienced the whisper of Life's lovethat is how you are to meLife's reality
Today, I lost her. In the wee hours of the morning,
She slipped away.
All that I worked for Came crumbling down around herToday, she lost her grip on reality,
All the good turned sour,
All the strong fell weak.
Before the sun even rose, I lost all control.I no longer knew who she was to me
Anyways i loved u like you will never know pain seems never to go for the chance that
we could be ever i would wait for u for everSomewhere along the line,
She fell short Of what everyone wanted from her,
Leaving her Void, without an identity, Just a label,
that am all alone again as i was
but again with a harder blow on the heart
In my heart u stay always in my heart
u remain always through the days in my heart and
anyways...................................................SP
Smile though your heart is aching
Smile even though it’s breaking
When there are clouds in the sky, you’ll get by
If you smile through your fear and sorrow
Smile and maybe tomorrow You’ll see the sun come shining through for you
Light up your face with gladness
Hide every trace of sadness
Although a tear may be ever so near That’s the time you must keep on trying Smile,
what’s the use of crying? You’ll find that life is still worthwhile If you just smile
That’s the time you must keep on trying Smile, what’s the use of crying?
You’ll find that life is still worthwhile
If you just smile
I walk back towards thelarge gates.......Breeze rustling leaves acrossthe road.....,fluttering in wind.....Walk past the lifeless canteen.....,with no one to shout........Peep into empty classes......,missing the screams of joy.....A single tear escape my eye,and falls towards theemptiness of the sand......,as my mindraces in thought.........Alone i stand, as i think,its all over.....And only memories remain......