உன் கண்களில் உள்ள ஸ்பரிசத்தை உன் விரல்கள் என் தொடுகையில் புரிந்து கொண்டேன் ...
உன் கருவில் உள்ள நெருக்கத்தை உன் அணைப்பில் நான் உணர்தேன் ...
உன் மூச்சு காற்றில் நன் சுவாசித்த என் உயிரை உன் உணரவில் அறிந்து கொண்டேன்..
உன் உதடுகள் என் கன்னம்களை தோடுகளை எந்த உலகமும் தேவை இல்லை அறிந்து கொண்டேன் ...
உண் கண்ணீர் துளிகளை நான் கண்ட பிறகு ...இந்த உலகமும் உன்னை அழ வெய்து விட்டது என்று...உலகத்தை வெறுக்க தொடங்கி விட்டேன்..
உன் சிரிப்பு மட்டும் போதும் நன் உயிர் பிழைத்து கொள்ள ...