Saturday, February 13, 2010

உறவுகள்

சில உறவுகள் வழக்கை என்னும் வட்டத்தில் விளையாடியே வேன்றுவிடுகிரர்கள் ....

அவர்கள் வெற்றி பெற நான் வந்தேன் அந்த வட்டத்தின் உள்ளே

....................
தோல்வியாக

சுவாசம்


ஒரு பக்கம் அவளை உயிராக ச்வசிகிரேன் ....
மறு
பக்கம் அவள் இடம் இப்போ பேச முடியாமல் தவிக்கறேன் .......
மனதின்
உள் கண்ணாடி போல் நடக்கிறாள் ...
என் தோட்டத்தில் வாசம் தந்து பூக்கிறாள்......
இப்போ
சொல்வதோ... அப்போ சொல்வதோ.....
எப்போ சொல்வது ....
நான் மௌனத்தில் பார்த்தபோது .....
நடந்தது அவள் நிழல் என் நெஞ்சம் நின்றபோது..............