நடுநிசியில் மலர்களின் வாசம்...
காற்று கூட வந்து நின்று வீசும் ....
என வென்று விசாரிக்கும் போது ....
என் உல் நாக்கு கூட உன் பேரை தான் உளறிக்கொண்டு இருந்தது
என் மனதின் முடிவு இல்லா உன் மேல் உள்ள நேசம் ..
காற்று கூட வந்து நின்று வீசும் ....
என வென்று விசாரிக்கும் போது ....
என் உல் நாக்கு கூட உன் பேரை தான் உளறிக்கொண்டு இருந்தது
என் மனதின் முடிவு இல்லா உன் மேல் உள்ள நேசம் ..
No comments:
Post a Comment