
மௌனத்தை விட சிறந்த கோவம்
இல்லை :-)
சிரிப்பை விட சிறந்த ஆயுதம் இல்லை
கண்ணீரை விட சிறந்த உணர்ச்சிகள் இல்லை
காதலை விட சிறந்த வைத்தியம் இல்லை
அம்மா விட சிறந்த பாசம் இல்லை
நட்பை விட சிறந்த உணர்வு இல்லை
இசை விட சிறந்த மொழியும் இல்லை
ஏக்கத்தை விட சிறந்த கவலையும்
இல்லை இவற்றில் ஒன்று இல்லை என்றாலும் வாழ்வில் சுவை இல்லை !!!!!!
No comments:
Post a Comment