Sunday, November 15, 2009

வெட்கம்

மருதாணி உன் கையில் இட்டதும் உன் கரங்கள் சிவந்து போனது ..........

அதை பார்க்க நான் வந்ததும் ....

உன் கரங்கள் தோற்றுபோனது..........


உன் இரு கன்னம்களிடம் ...............

1 comment:

  1. அருமை.... ^ _ ^

    எனக்கு தோன்றிய சில வார்த்தைகள்....

    உன்னை நினைத்து,
    ஆசையாய் கைக்கு வைத்த மருதாணி....
    கன்னத்திலும் அப்பிகொண்டதா என்ன????
    என் கையை விட சிவந்திருக்கிறது....
    உன்னை கண்டதும்....

    ^ _ ^

    ReplyDelete