நேற்று இல்லாத மற்றம் எனது..
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இது தான் வழக்கை என்பதா ....
வேதியின் வேட்கை என்பதா...
சதியின் செட்கை என்பதா......சொல் மனமே...................................
கொடியின் பூக்கள் எல்லாம் காம்பு தாங்கும் வரை
கூந்தல் பூக்கள் எல்லாம் உழவு வாழும் வரை
"காதல் நினைவு ஒன்று தானே காற்று தீரும் வரை",
மழையின் பயமன் எல்லாம் மண்ணை தீண்டும் வரை
படகின் பயணம் எல்லாம் நதியை தாண்டும் வரை
மனித பயணம் எல்லாம் வழக்கை தீரும் வரை
நேற்று இல்லாத மற்றம் எனது..
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இது தான் வழக்கை என்பதா ....
வேதியின் வேட்கை என்பதா...
சதியின் செட்கை என்பதா......சொல் மனமே...............................
காற்று வழி போவதை நாற்று சொல்கின்றது,
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கின்றது
"கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கின்றது"
இலைகள் வீழ்ந்தளுமே கிளையில் துளிர் உள்ளது
இரவு தீர்ந்தளுமே இன்னும் நிலவு உள்ளது,
"பாதி உயிர் போன போதும் மீதி வாழ்வு உள்ளது"
நேற்று இல்லாத மற்றம் எனது..
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இது தான் வழக்கை என்பதா ....
வேதியின் வேட்கை என்பதா...
சதியின் செட்கை என்பதா......சொல் மனமே...............................
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment